'சேரி பிஹேவியர்' க்கு அர்த்தம் சொல்லும் சாமானியன்! | Gayathri Raghuram | BIGG BOSS TAMIL

2020-11-06 2

'BIG BOSS' ஒளிபரப்பப்பட்ட முதல்நாளில் இருந்தே மனித மனத்தின் வக்கிரத்தைக் கடைவிரிக்கிறது. BIGG BOSS போட்டியாளர்களில் SNEHAN, GANJA KARUPPU, Vaiyapuri, Harathi, Namitha என கணிசமானவர்கள் ADMK-வைச் சேர்ந்தவர்கள்.